உங்கள் இலக்குகளை அடையுங்கள்
உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் வெள்ளரி சாகுடியை மேம்படுத்த விவசாயிகளுக்கான ஒரு பாடக்கோப்பு. ரிக்ஸ்வான் நிபுணர்களால் வழங்கப்படுகிறது.
விதைகள் x நிபுணர்கள் அறிவு = வெற்றி கதைகள்
ரிக்ஸ்வான் நிபுணர்களின் நிபுணத்துவம்
ரிக்ஸ்வான் என்பது உள்ளூர் நிபுணத்துவதுடன் இருக்கும் உலகின் முன்னணி காய்கறி வளர்ப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். எங்கள் சாகுபடி மற்றும் வளர்ப்பு நிபுணர்கள் காய்கறி சாகுபடியில் சமீபத்திய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
உங்கள் சாகுபடி தரம் மற்றும் மகசூலை மேம்படுத்தவும்
பகிர்ந்து கொள்ளப்பட்ட உத்திகள் மற்றும் அறிந்து கொண்டவைகள் எங்கள் மாணவர்களுக்கு அவர்களின் வணிகத்தை உடனடியாக அமைத்து உலகம் முழுவதும் அவர்களின் சேவைகளை வழங்க உதவுகிறது.
விவசாயிகளுக்கு 100% இலவசம்
எங்கள் பாடக்கோப்புகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானவை மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து விவசாயிகளாலும் அணுகக்கூடியவை!
ஆராயுங்கள்
பாடக்கோப்புகள் தமிழ்-இல் உள்ளன
விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்...
#Sharing a healthy future
Rijk Zwaan India
ரிக்ஸ்வான் இந்தியா என்பது நெதர்லாந்தை பூர்விகமாக கொண்ட சர்வதேச காய்கறி வளர்ப்பு நிறுவனமான ரிக்ஸ்வானின் முழு-சொந்தமான துணை நிறுவனமாகும். ரிக்ஸ்வான் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனம் மேலும் தற்போது உலகின் முதன்மையான ஐந்து காய்கறி விதை நிறுவனங்களில் ஒன்றாகும்.
ரிக்ஸ்வான் இந்தியா 2011-இல் நிறுவப்பட்டது மற்றும் பெங்களூரிலுள்ள சிறிய அலுவலகத்திலிருந்து கரகஹள்ளியில் அதனுடைய தற்போதைய நோக்கத்திற்காக கட்டப்பட்ட விநியோக தளமாக உருவெடுத்துள்ளது. ரிக்ஸ்வான் இந்தியாவின் வளர்ச்சியும் வெற்றியும் அதனுடைய வளர்ந்து வரும் கூட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குனர்களுடன் உருவாக்கப்பட்ட நீண்ட கால தொடர்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ரிக்ஸ்வான் இந்தியாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதனுடைய தனித்துவமான நிறுவன கலாச்சாரம், இது அதன் பணியாளர்களை வணிகத்தின் மையமாக கருதுவதால் வெற்றி பெறுகிறது. இந்தச் சூழலை பராமரிப்பதற்கும் தொடர்வதற்கும் அதன் ஒத்த எண்ணம் கொண்ட பணியாளர்களைச் சேர்ப்பதும் தக்கவைப்பதும் மிக முக்கியமானது.